Bismillahirrahmanirrahim.
     Assalamualaikkum (warah) In the name of Allah Most Graceful and Merciful. By the Grace of Almighty Allah Malaysian Koothanallur Jamaath was formed at 21st Aug 2004 under the leadership of  Haji T.M. Shafi Mohamed. The main objective of the Association is to unite all koothanallurians living in Malaysia and help the needy fellow koothanallur folks in Malaysia as well as Koothanallur itself.

     Insha Allah in future Malaysian Koothanallur Jamaath will carry out more social,welfare and educational activities. In order to boost our activities we look forward


 

                            அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
     ஆண்டவனின் தனிப்பெரும் கிருபையால் மலேசியன் கூத்தாநல்லூர் ஜமாத் என்ற அமைப்பு
27 ஆகஸ்ட் 2004 ஆம் ஆண்டு ஹாஜி T.M. ஷாபி முஹம்மது அவர்களின் தலைமையில் துவக்கப்பட்டது மலேசியாவில் வாழும் கூத்தாநல்லூர் ஜமாத் மற்றும் உறவின் முறை ஜமாத்தினர்கள் அனைவரையும் ஒன்றினைப்பது. மலேசியா மற்றும் கூத்தாந்ல்லூரில் வாழும் நமதூர் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வது என்ற முக்கிய  நோக்கத்துடன் துவக்கப்பட்ட நமது அமைப்பு ஆண்டவனின் உதவியால் பல நற்சேவைகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகினறது.
   
   நமது அமைப்பு மேன்மேலும் நற்காரியங்களை நமதுருக்கவும்
,
நமதூர் மக்களுககாவும் செயயவிருக்கின்றது. எங்களின் இதுபோன்ற இந்த நற்காரியங்களுக்காக ஆதரவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

1 Malaysia

J.P.N

J.P.J

DBKL

e-tickets

Exchange Rate

Malaysian Immigration

Consumer Association

Halal  Malaysia